சென்னை: தமிழ்நாட்டில் 18 பேருக்கு கொரோனா தொற்று; வீரியமில்லாத கொரோனா என்பதால் பொதுமக்கள் அச்சப்பட தேவை இல்லை என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. சிங்கப்பூர், தாய்லாந்து நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் சூழலில் தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது
தமிழ்நாட்டில் 18 பேருக்கு கொரோனா தொற்று: தமிழ்நாடு சுகாதாரத்துறை தகவல்
0