டெல்லி: தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டிருந்த 25 வயது இளைஞர் உயிரிழந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருந்தது. ஏற்கனவே 60 வயதான முதியவர் நுரையீரல் தொற்றால் உயிரிழந்த நிலையில் கொரோனா பாதிப்பு இருந்துள்ளது.