டென்மார்க் தலைநகர் கோபன்ஹகன் நகரில் விளக்குத் திருவிழா நடைபெறுகிறது. பார்வையாளர்களை கவரும் வகையில் ஒளி விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இரவில் ஒளிரும் நட்சத்திரங்கள் போல இவற்றை பார்த்து மக்கள் மகிழ்கின்றனர்.