மரவள்ளிக்கிழங்கு பணியாரம்
2022-08-20@ 14:34:34

தேவை
தோல் நீக்கி துருவிய மரவள்ளிக்கிழங்கு
தேங்காய்த்துருவல் - தலா 2 கப்
மைதா, அரிசி மாவு - தலா 2 டீஸ்பூன்
வெனிலா எசென்ஸ் - 1 டீஸ்பூன்
சர்க்கரை - 1/4 கப்
எண்ணெய் அல்லது நெய் - தேவைக்கு
பக்குவம்
மரவள்ளிக்கிழங்கு துருவல், மைதா, சர்க்கரை, சிறிது தண்ணீர்
ஊற்றி மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். அதனுடன் வெனிலா எசென்ஸ் சேர்த்து
இட்லி மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும். குழிப்பணியாரக் கல்லை சூடாக்கி
எண்ணெய் விட்டு மாவை ஊற்றி இருபுறமும் வேகவிட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.
மேலும் செய்திகள்
சிவப்பரிசி புட்டு
செட்டிநாட்டு உப்புக்கறி வறுவல்
செட்டிநாடு சிக்கன் கிரேவி
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு
உருளைக்கிழங்கு வறுவல்
வாழைப்பூ அடை
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!