SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புரோட்டின் மிக்சர்

2022-08-04@ 16:41:45

தேவையானவை:

கொள்ளு- ½ கப்
கடலைப்பருப்பு- ¼ கப்
வறுத்த பாதாம்
முந்திரி - தலா 20
அரிசி மாவு- ¼ கப்
பொரித்த அவல்- ¼ கப்
ஓமம்- ½ டீஸ்பூன்
பொட்டுக்கடலை- ¼ கப்
கலர் காரா பூந்தி- ¼ கப்
மிளகாய் தூள்- 2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள்- ¼ டீஸ்பூன்
பொரித்த கறிவேப்பிலை- சிறிதளவு
உப்பு
எண்ணெய்- தேவையான அளவு


செய்முறை:

கொள்ளு, கடலைப் பருப்பு இரண்டையும் தனித்தனியாக ஊறவைத்து, துணியில் உலர்த்தி மாவாக அரைக்கவும். கடாயில்பொட்டுக் கடலையை லேசாக வறுக்கவும். ஓமத்தை அரைத்து வடிகட்டிக் கொள்ளவும். அகலமான பேசினில் அரிசி மாவு, ஓம நீர், உப்பு, கொள்ளு கடலைப்பருப்பு மாவு சேர்த்து பிசைந்து, ஓமப் பொடி அச்சில் நிரப்பி, காய்ந்த எண்ணெயில் பிழிந்து வேக வைத்து எடுக்கவும். பொடித்த ஓமப் பொடியுடன் கலர் காராபூந்தி, மிளகாய் தூள், பெருங்காயத் தூள், வறுத்து வைத்துள்ள மற்ற அனைத்துப் பொருட்களையும் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

  • America_electric plane

    முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

  • chennai-heavy-rain

    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

  • tirupati-brahmotsavam-28

    கோவிந்தா! கோவிந்தா!: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2ம் நாள் பிரமோற்சவம் கோலாகலம்.. சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்