முட்டை பர்கர்
2022-06-23@ 16:07:19

தேவையான பொருட்கள்:
முட்டை - 2 (வேக வைத்தது)
லெட்யூஸ் - 2 இலைகள்
பன் - 2
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
சில்லி ப்ளேக்ஸ் - 1/2 டீஸ்பூன்
தக்காளி - 1/2 (வட்டமாக நறுக்கியது)
ப்ளேவர்டு தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
மஸ்டர்டு சாஸ் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் வேக வைத்த முட்டையை நீளவாக்கில் துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒவ்வொரு பன்னின் மீதும் லெட்யூஸ் இலைகளை வைக்க வேண்டும். பின்பு தக்காளி துண்டுகளை வைத்து, நீளவாக்கில் வெட்டிய முட்டை துண்டுகளை வைத்து, அதன் மேலே உப்பு, மிளகுத் தூள் மற்றும் சில்லி ப்ளேக்ஸ் தூவி, பின் தயிர், கஸ்டர்டு சாஸ் ஊற்றி, ஒன்றன் மீது ஒன்று வைத்தால், முட்டை பர்கர் ரெடி!!!
Tags:
முட்டை பர்கர்மேலும் செய்திகள்
கருவாடு தொக்கு
பருப்பு உருண்டை பிரியாணி
கேரளா மீன் பொழிச்சல்
புதினா சிக்கன் மசாலா
சிக்கன் லிவர் மசாலா ஃப்ரை
சுவையான மட்டன் சாப்ஸ்
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!