பச்சைப் பட்டாணி லட்டு
2022-06-07@ 17:56:27

தேவையானவை :
பச்சைப் பட்டாணி - 1 கப்,
தேங்காய் துருவல் - 1 கப்,
சர்க்கரை - 1 கப்,
நெய் - 1 டேபிள்ஸ்பூன்.
செய்முறை :
ஒரு அடிகனமான வாணலியில் தேங்காய் துருவல் மற்றும் மிக்ஸியில் அடித்த பச்சைப் பட்டாணியை சேர்த்து கிளறவும். தேங்காய் நன்றாக வதங்கி பட்டாணியுடன் ஒன்றாக சேரும்போது, சர்க்கரை சேர்த்து கிளறவும். 2 டீஸ்பூன் நெய் சேர்க்கவும். பட்டாணி கலவை ஒன்றாக சேர்ந்து பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும் பொழுது இறக்கவும். இளஞ்சூடாக இருக்கும் பொழுது கைகளில் நெய் தடவிக்கொண்டு, லட்டுகளாக பிடிக்கவும். சத்தும் சுவையும் நிறைந்த பச்சைப் பட்டாணி லட்டு தயார்.
Tags:
பச்சைப் பட்டாணி லட்டுமேலும் செய்திகள்
சுரைக்காய் கோஃப்தா
கிரீக் சாலட்
மல்டி மில்லட் தோசை
முடக்கத்தான் தோசை
பாசிப்பருப்பு சூப்
தினை பனீர் கட்லெட்
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!