SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

இறால் மிளகு வறுவல்

2022-06-01@ 17:54:25

தேவையான பொருட்கள்:

இறால் – 250 கிராம்
உப்பு – தேவைக்கு
மஞ்சள் தூள் – தேவைக்கு
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
கருவேப்பிலை – 1 கொத்து
இஞ்சி பூண்டு விழுது – 1/2 டீஸ்பூன்
மிளகு தூள் – 1டீஸ்பூன்


செய்முறை:

இறாலை சுத்தம் செய்து அதில் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து சிறிது நேரம் ஊற வைக்கவும். பேனில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கருவேப்பிலை, இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும். பின் மிளகு தூள், சிறிது மஞ்சள் தூள், இறால் சேர்த்து வேகும் வரை எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

மேலும் செய்திகள்

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

  • sirpi-30

    சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்