SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பீர்க்கங்காய் முட்டை பொரியல்

2021-11-23@ 17:58:20

தேவையான பொருட்கள்:

பீர்க்கங்காய்  - 1 கப் 
முட்டை -3
பெப்பர் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1/4 கப்
சிவப்பு மிளகாய் - 4
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி  - சிறிது


செய்முறை:

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்து, கறிவேப்பிலை, வெங்காயம் மற்றும் மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்னர் அதில் கட்பண்ணி  வைத்துள்ள பீர்க்கங்காய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அத்துடன் தேவையான அளவு உப்பு மற்றும் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும். பீர்க்கங்காய் நன்கு வெந்தவுடன் முட்டையை உடைத்து ஊற்றி மிதமான சூட்டில் நன்கு வதக்க வேண்டும். பின் அதனுடன் சிறிது பெப்பர் மற்றும் கொத்தமல்லி போட்டு கிளறி இறக்கினால், பீர்க்கங்காய் முட்டை பொரியல் தயார் .

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ncc-modi-medal-28

    டெல்லியில் என்.சி.சி. மாணவர்கள் அணிவகுப்பு நிகழ்ச்சி!: பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு..சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பதக்கம் வழங்கினார்..!!

  • Srirangam_Temple_Elephant_Andal_Lakshmi

    ஸ்ரீரங்கம் கோவில் யானைகள் நடை பயிற்சிக்கான நீள பாதை மற்றும் குளியல் தொட்டி பயன்பாட்டிற்கு வந்தது: கும்மாளம் போடும் ஆண்டாள் மற்றும் லெட்சுமி

  • flag-drones-display-27

    காந்தியடிகள்..இந்திய வரைபடம்..தேசிய கொடியின் வடிவம்!: ஆயிரம் டிரோன்கள் மூலம் வானில் நிகழ்த்தப்பட்ட வர்ணஜாலம்..!!

  • trainnnnnjobbb

    ரயில்வே தேர்வு முறைேகட்டை எதிர்த்து போராட்டம்: பீகாரில் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு தீ வைப்பு ..

  • oil-hair-peru-27

    சுற்றுச்சூழலை பாதுகாப்போம்!: கடலில் கசிந்த எண்ணெயை அகற்ற தலைமுடியை தானம் செய்யும் பெரு நாட்டவர்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்