மாங்காய் மசாலா பப்பட்
2019-12-05@ 14:33:46

தேவையான பொருட்கள்
பொடியாக அரிந்த மாங்காய் துண்டுகள் - 1/2 கிலோ,
சர்க்கரை - 200 கிராம், C
hilly Flex - 4 ஸ்பூன்,
மிளகுத்தூள் - 2 ஸ்பூன்,
புதினா இலை - 20,
நெய் - 2 ஸ்பூன்.
செய்முறை
மாங்காய் துண்டுகளை மிக்சியில் நைசாக அரைத்துக்கொள்ளவும். கனமான வாணலியில் மாங்காய் கலவையை கொட்டி கிளறவும். சுண்டும்போது சர்க்கரை சேர்க்கவும். பின்பு நெய் விட்டு கிளறிக்கொண்டே இருக்கவும். இதில் மிளகுத்தூள், Chilly Flex, பொடியாக அரிந்த புதினா சேர்த்து கிளறவும். தட்டில் நெய் தடவி மாங்காய் கலவையை மெல்லிய Layer ஆக பரப்பவும். 3 நாட்கள் வெயிலில் காய விடவும். பின்பு நீளத்துண்டுகளாய் கட் செய்து, தட்டில் இருந்து உரித்துக் கொள்ளவும். சுவையான பப்பட் தயார். இது தயிர் சாதம், காரக் குழம்பு சாதத்திற்கு சுவையாக இருக்கும். கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.
மேலும் செய்திகள்
நெல்லிக்காய் சாதம்
ப்ளெயின் குஸ்கா
கேரட் பொங்கல்
கத்தரிக்காய் பச்சடி
அவல் முந்திரி பொங்கல்
காலிபிளவர் பாப்கார்ன்
தமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..!!
3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!
19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
சிலியில் வேகமாக பரவும் காட்டுத்தீ!: புகைமூட்டத்துடன் செந்நிறமாக காட்சியளித்த வானம்...புகைப்படங்கள்
சீனாவில் தீவிரமாக பரவும் கொரோனா வைரஸ்!: 5 நாளில் கட்டப்பட்ட 1,500 அறை கொண்ட மருத்துவமனை..!!