Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

கோதுமை ரவை உருண்டை

தேவையானவை:

கோதுமை ரவை - 1 கப்

சர்க்கரை - அரை கப்

பாதாம் - 8

நெய் - 1 டேபிள்ஸ்பூன்

ஏலக்காய்தூள் - கால் டீஸ்பூன்.

செய்முறை:

நெய்யைக் காயவைத்து பாதாமை பொடியாக நறுக்கிப் போட்டு வறுத்தெடுங்கள். மீதமுள்ளநெய்யில் கோதுமை ரவையை வாசனை வரும்வரை சிவக்க வறுத்துக்கொள்ளுங்கள். சர்க்கரையில் கால் கப்தண்ணீர் சேர்த்து, பாகு வைத்து பிசுக்கு பதம் வந்ததும், ரவை, பாதாம், ஏலக்காய்தூள் சேர்த்துக் கிளறி,உருண்டைகளாகப் பிடித்து வையுங்கள்.