Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad cements
search-icon-img
Advertisement

உளுத்தம் பருப்பு துவையல்

தேவையானவை:

கறுப்பு உளுத்தம் பருப்பு - 1 கப்,

காய்ந்த மிளகாய் - 5,

பெருங்காயம் - 1 துண்டு,

புளி, உப்பு - தேவைக்கு.

தாளிக்க

எண்ணெய்,

கடுகு, கறிவேப்பிலை - தேவைக்கேற்ப.

செய்முறை:

சிறிது எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், பெருங்காயம் வறுத்து கொண்டு, உளுத்தம் பருப்பை வாசனை வரும் வரை வறுத்து எடுத்து, உப்பு, புளி, பெருங்காயம், மிளகாய் சேர்த்து கரகரப்பாக அரைத்து எடுத்து கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.