Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

வரகு முறுக்கு

தேவையான பொருட்கள்:

வரகு மாவு, பச்சரிசி - தலா 40 கிராம்

உளுந்து மாவு - 20 கிராம்

ஓமம், எள்ளு - தலா 1 கிராம்,

எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

மாவு வகைகளை ஒன்றாகக் கலந்து, ஓமம், எள்ளு, தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும். எண்ணெய் சூடானதும் முறுக்கு அச்சில் மாவை இட்டுப் பிழிந்து பொரித்தெடுக்கவும்.