Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

அப்பாலு ரெசிபி

தேவையானவை:

அரிசி மாவு - ½ கப்

மைதா - 1 கப்

சர்க்கரை (அ) வெல்லம் ஒன்றரை கப்

தேங்காய் துருவல் - ¼ கப்

ஏலக்காய் தூள் - ½ ஸ்பூன்

நெய் - 1 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் சர்க்கரை (அ) வெல்லத்தில் பாகு தயார் செய்யவும். அதனுடன் நெய், ஏலக்காய் தூள், தேங்காய் துருவல் சேர்த்துக் கலக்கவும். அதில் அரிசி மாவு, மைதா மாவு தூவிக் கலந்து இறக்கி வேறு பாத்திரத்தில் போட்டு மூடி 2 மணி நேரம் அப்படியே வைக்கவும். பின் கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கலவையில் சிறிது எடுத்து உருட்டி, அதிரசம் போல் தட்டிப் போடவும். பொன்னிறமானதும் எண்ணெய் வடித்து எடுத்தால் அப்பாலு தயார். இது ஆந்திராவில் ஃபேமஸ் ஸ்நாக்ஸ்.