Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

புதினா துவையல்

தேவையானவை:

புதினா - 1 கப்,

பச்சைமிளகாய் - 3,

தேங்காய் துருவல் - ¼ கப்,

எலுமிச்சம் பழம் - 1,

உப்பு - தேவைக்கு,

கடுகு, நல்லெண்ணெய் - தேவைக்கு.

செய்முறை:

வாணலியில் எண்ணெய் ஊற்றி பச்சை மிளகாய் வதக்கி, அதோடு புதினாவையும் வதக்கி தேங்காய், உப்பு சேர்த்து அரைத்து எலுமிச்சம்பழ ஜூஸ் கலந்து கடுகு தாளித்து போடவும். புதினா, எலுமிச்சை இரண்டுமே நோய் எதிர்ப்பு சக்தி தரும். சளி, இருமல் கட்டுக்குள் வைக்கும்.