Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

கறிவேப்பிலை துவையல்

தேவையானவை:

*கறிவேப்பிலை - 2 கைப்பிடி

*வரமிளகாய் - 10

*சின்ன வெங்காயம் - 13

*பூண்டு பற்கள் - 13

*புளி - எலுமிச்சையளவு

*உப்பு

*நல்லலெண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

மேலே சொன்ன எல்லா பொருட்களையும் மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைத்தெடுக்கவும். பிறகு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்தெடுத்த விழுதுகளை போட்டு வதக்கவும். இது கண்களுக்கு குளிர்ச்சியையும், பார்வைத்திறனையும் அளிக்கும் சிறப்பான துவையலாகும்.