தேவையான பொருட்கள்
1 ஸ்பூன்எண்ணெய்
2 ஸ்பூன்நெய்
1கடுகு
சீரகம்
பெரிய வெங்காயம்
கருவேப்பிலை
5 காய்ந்த மிளகாய்
தேவையான அளவுஉப்பு
செய்முறை
நமக்கு தேவையான பொருள்களை அளவிற்கேற்ப எடுத்துக்கொள்ள வேண்டும்.நமக்கு தேவையான பொருள்களை அளவிற்கேற்ப எடுத்துக்கொள்ள வேண்டும்.கடாயில் எண்ணெய், நெய் ஊற்றிய பின்பு தாளிப்பதற்கு தேவையான கடுகு, சீரகம், கருவேப்பிலை, பெரிய வெங்காயம், மிளகாய் அனைத்தையும் தாளிக்க வேண்டும். தேவைக்கேற்ப சிறிதளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். இட்லியில் ஏற்கனவே உப்பு இருப்பதால் சிறிதளவு சேர்த்துக் கொண்டால் போதும்.அதில் பொடித்து வைத்த இட்லியை சேர்த்து கிளற வேண்டும். சுவையான மற்றும் குளிர்ச்சியான குழந்தைகளுக்கு பிடித்த சீரக நெய் இட்லி உப்புமா தயார்.


