தேவையான பொருட்கள்
100கிராம் அரிசி
100கிராம்உளுந்து
ஏலம் சீனி கலந்த தேங்காய் பால்
செய்முறை:
அரிசி பருப்பு ஊறவைத்து மாவு தயார் செய்யவும். சிறிதளவு உப்பு போடவும். எண்ணெய் ஊற்றி மாவை சிறு உருண்டை யாக சுடவும். தேங்காய் பால் எடுக்கவும்.சுட்ட உருண்டை களை தேங்காய் பாலில் போட்டுசீனி ஏலம் போடவும்.பாலில் ஊறிய பின் சாப்பிடவும்


