Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad cements
search-icon-img
Advertisement

பின்னி (அரியானா)

தேவையானவை:

அரிசி மாவு, சர்க்கரை தூள் - தலா 1 கப்,

நெய் - 6 டேபிள் ஸ்பூன்,

திராட்சை 1½ டேபிள் ஸ்பூன்,

பாதாம், பிஸ்தா,

முந்திரி துண்டுகள் தலா - 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:

கடாயை அடுப்பில் வைத்து சிறு தீயில் நெய் விட்டு அரிசி மாவை வறுக்கவும். சர்க்கரை தூள் சேர்த்துக் கலக்கவும். உடனே தீயை நிறுத்தி விடவும். பாதாம், பிஸ்தா, முந்திரி துண்டுகள் சேர்த்துக் கலந்து உருண்டைகள் பிடிக்கவும்.