Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

ஆவாரம் பூ இஞ்சி டீ

தேவையானவை:

ஆவாரம் பூ பொடி - 2 ஸ்பூன்,

இஞ்சி துருவல் - 2 ஸ்பூன்,

நாட்டுச் சர்க்கரை - 1 ஸ்பூன்,

தேவையெனில் பால் 50 மிலி.

செய்முறை:

ஆவாரம்பூ, இஞ்சி துருவல், நாட்டுச்சர்க்கரை சேர்த்து - 200 மிலி தண்ணீரை 150 மிலி வரை கொதிக்க விடவும். பின்பு வடிகட்டி பால் சேர்த்து பருகவும். பால் சேர்க்கவில்லை என்றால், நாட்டுச் சர்க்கரைக்கு பதில் தேன், எலுமிச்சை சாறு சேர்த்தும் குடிக்கலாம். உடல் இளைக்க விரும்புபவர்கள் பால் இல்லாமல் பருகவும்.