Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

அரேபிய உணவு தபூளி

தேவையான பொருட்கள் :

மல்லி இலை அல்லது பார்ஸ்லி இலை 100 கிராம்

பல்கர் 25 கிராம் (சூப்பர் மார்கெட்டுகளில் கிடைக்கிறது)

தோல் உரித்த தக்காளி 2

நறுக்கிய வெங்காயம் 2

ஆலிவ் எண்ணெய் 1 தேக்கரண்டி

தேசிக்காய் சாறு

உப்பு சுவைக்கேற்ப

செய்முறை :

பார்ஸ்லி இலைகளை முதலில் நறுக்கவும். பல்கேர்ரை ஒரு மணி நேரம் ஊற விடவும். தக்காளியை சிறிய துண்டுகளாக நறுக்கவும்.இப்போது இவை அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு எழுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும். பரிமாறுவதற்கு முன், ஒலிவ் எண்ணெய் போட்டு கிளறவும்.