Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாதாம் பிரெட் சாண்ட்விச்

தேவையானவை:

வறுத்துப் பொடித்த பாதாம் - ¼ கப்

நறுக்கிய வெங்காயம், தக்காளி - தலா 1 கப்

சில்லி சாஸ், தக்காளி சாஸ் தலா - 2 டீஸ்பூன்

மல்லி நறுக்கியது - ஒரு பிடி

பட்டர் - 50 கிராம்

கோதுமை பிரெட் - 20 துண்டுகள்

உப்பு - சிறிதளவு.

செய்முறை:

பொடித்த பாதாம், நறுக்கிய வெங்காயம், தக்காளி, சில்லி டொமோட்டோ சாஸ், மல்லித்தழை, உப்பு எல்லாம் நன்கு கலந்து, கோதுமை பிரெட் நடுவே சிறிது மொத்தமாக தடவி மூடி, பட்டர் விட்டு டோஸ்ட் செய்து அட்டகாசமாக டிஃபன் பாக்ஸில் வைக்கவும்.