கடலூர்: மூப்பு அடிப்டையில் 517 ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய என்.எல்.சி. நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மொத்தமுள்ள 6,480 ஒப்பந்தத் தொழிலாளர்களில் 517 பேரை பணி நிரந்தரம் செய்ய உள்ளது. மாறுபட்ட கருத்துக்கள் இருந்தால் ஆகஸ்ட் 7-ம் தேதிக்குள் தெரிவிக்கலாம் எனவும் என்.எல்.சி. நிர்வாகம் அறிவித்துள்ளது.