0
தென்காசி: தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளில் 6வது நாளாக குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐந்தருவி, பழைய குற்றாலம், பிரதான அருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிப்பட்டுள்ளது.