0
சேலம்: தொடர் நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் 113 அடியை தாண்டியது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 6,234 கனஅடியில் இருந்து 4,927 கனஅடியாக சரிந்துள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு 1000 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.