திண்டிவனம்: என் மூச்சு இருக்கும் வரை பாமக தலைவராக நானே தொடர்வேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். என் மூச்சு அடங்கும் வரை அன்புமணிக்கு தலைவர் பதவியை வழங்க மாட்டேன். என் குடும்ப பெண்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் என சத்தியம் செய்துள்ளேன். சென்னையில் பாமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு அன்புமணி அழைப்பு விடுத்துள்ள நிலையில் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
என் மூச்சு இருக்கும் வரை பாமக தலைவராக நானே தொடர்வேன்: பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு
0