மதுரை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவமதிப்பு வழக்கில் காகர்லா உஷா, நந்தகுமார் ஆகிய ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. பள்ளிக் கல்வித்துறையின் ஊழியருக்கு கோர்ட் உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி வழக்கு, நீதிமன்ற உத்தரவின்படி இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகளும் நீதிபதி பட்டு தேவானந்த் முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.