0
சென்னை: சென்னையை அடுத்த சேலையூரில் இருசக்கர வாகனம் மோதியதில் சாலையை கடக்க முயன்ற தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இருசக்கர வாகனம் மோதியதில் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த தொழிலாளி தாஸ் சம்பவ இடத்திலேயே பலியானார்.