சென்னை: நேப்பியர் பாலம் அருகே சென்னை துறைமுகம் – மதுரவாயல் உயர்த்தப்பட்ட வழித்தட திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னையின் முதல் கேபிள் பாலத்தின் கட்டுமானம் விரைவில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோயம்பேடு மற்றும் மதுரவாயல் ஆகிய இடங்களில் கூடுதலாக இரண்டு கேபிள் பாலங்கள் கட்டப்படவுள்ளது
சென்னையின் முதல் கேபிள் பாலத்தின் கட்டுமானம் விரைவில் தொடங்க உள்ளதாக தகவல்
0
previous post