சென்னை: அரசமைப்பில் இடம்பெற்ற உரிமைகள் அனைவருக்கும் கிடைக்க இந்நாளில் உறுதியேற்போம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உறுதி மொழி அளித்துள்ளார். சம உரிமை, சுதந்திரம், சகோதரத்துவம் உள்ளிட்ட உரிமைகள் அனைவருக்கும் கிடைக்க உறுதியேற்போம். அரசமைப்பை வழங்கிய அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களுக்கு மரியாதை செலுத்துவோம் என தெரிவித்தார்.
அரசமைப்பில் இடம்பெற்ற உரிமைகள் அனைவருக்கும் கிடைக்க உறுதியேற்போம்: டிடிவி தினகரன்
0