மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை காங்கிரஸ் ஆதரிக்கிறது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீதான விவாதத்தில் ராகுல் காந்தி பேசினார். நாடு சுதந்திரம் அடைந்தது முதலே தொடர்ந்து பெண்களுக்கு அதிகாரம் அளித்து வருகிறது என்று தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்
செங்கோல் பற்றி நடந்த விவாதத்தை நான் பார்த்துக் கொண்டிருந்தேன் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.