டெல்லி: சத்தீஸ்கர், தெலுங்கானா, மத்தியப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது. தெலுங்கானாவில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 55 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு. சத்தீஸ்கரில் 30 வேட்பாளர்கள் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது