சென்னை : காவிரி பிரச்னையில் அகில இந்திய காங்கிரஸ் தலைமை தலையிட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் அரசு தமிழகத்திற்கு உரிய நீரை வழங்காத நிலையில் திருமாவளவன் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காவிரி பிரச்னையில் அகில இந்திய காங்கிரஸ் தலைமை தலையிட வேண்டும் : திருமாவளவன் வலியுறுத்தல்
63