திருவனந்தபுரம்: கேரளத்தில் நிலாம்பூர் தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கேரளா நிலாம்பூரில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் முன்னிலையில் உள்ளார். மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் 7,000 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.