சென்னை: இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ஆசிரியர் கனகலட்சுமி கவுரவிக்கப்பட்டுள்ளார். ஆசிரியர் கனகலட்சுமிக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழ் வாசிப்பு திறனில் ஏற்படும் சிக்கல்களும் தீர்வுகளும் எனும் ஆராய்ச்சிக்காக தமிழ் சங்கம் கவுரவித்தது.