ஸ்ரீநகர்: ஜம்மு – காஷ்மீரில் உள்ள புகழ்பெற்ற அமர்நாத் குகைக் கோயிலுக்கான புனித யாத்திரை நிறைவடைந்தது. ஜூன் 29-ம் தேதி தொடங்கி 52 நாட்களாக நடைபெற்று வந்த யாத்திரயில் 5.10 லட்சம் பேர் குகைக்கோயிலில் தரிசனம் செய்தனர். தெற்கு காஷ்மீர் இமயமலை பகுதியில் 3,880 மீ உயரத்தில் குகைக் கோயிலில் உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க பயணம் செய்துள்ளனர்.
அமர்நாத் யாத்திரை நிறைவு- 5.10 லட்சம் பேர் தரிசனம்
previous post