123
சென்னை: சென்னையில் போக்சோ கைதி ஆயுதப்படை பெண் காவலரிடம் தவறாக நடக்க முயன்றதாக புகார் எழுந்துள்ளது. புழல் சிறையில் இருந்து போக்சோ கைதி சஞ்சையை, வழக்கு விசாரணைக்காக அழைத்து வந்தபோது தவறாக நடக்க முயற்சி என்று கூறப்படுகிறது.