சென்னை: புகார் அளிக்க வருபவர்களை அலைக்கழிக்கக் கூடாது என போலீஸாருக்கு ஏடிஜிபி டேவிட்சன் அறிவுறுத்தியுள்ளார். கைது நடவடிக்கையில் கூடுதல் கவனம் தேவை, குடும்பமாக செல்பவர்களிடம் வாகனத் தணிக்கை என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது. விசாரணைக் கைதிகளை துன்புறுத்தக் கூடாது என்றும் திருப்புவனம் வழக்கைத் தொடர்ந்து போலீஸாருக்கு ஏடிஜிபி டேவிட்சன் அறிவுறுத்தியுள்ளார்.
புகார் அளிக்க வருபவர்களை அலைக்கழிக்கக் கூடாது: போலீஸாருக்கு ஏடிஜிபி அறிவுறுத்தல்
0