மும்பை: ஹிண்டன்பர்க் விவகாரத்தில் செபி அமைப்பின் முன்னாள் தலைவர் மாதபி பூச் மீதான புகார்கள் முடித்துவைக்கப்பட்டுள்ளது. மாதபி பூச் மீதான புகார்கள் யூகத்தின் அடிப்படையில் உள்ளதாக லோக்பால் அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது. மாதபி பூச் மீதான அடிப்படையற்ற புகார்களை தள்ளுபடி செய்து லோக்பால் அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
செபி முன்னாள் தலைவர் மீதான புகார் முடித்துவைப்பு
0