கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய, பக்தர்களிடம் ₹200 வசூலிப்பதாக தீட்சிதர்கள் மீது ஜெயஷீலா என்ற பெண் பக்தர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளார். ஏற்கனவே வேறொரு குற்றச்சாட்டு சம்பந்தமாக ஜெயஷீலா அளித்த புகாரில் தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
சிதம்பரம் தீட்சிதர்கள் மீது பெண் பக்தர் புகார்
previous post