சென்னை: தமிழ்நாட்டில் மா விவசாயிகளுக்கு இழப்பீட்டை ஒன்றிய அரசு அளிக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். கர்நாடக மா விவசாயிகளுக்கு PDPS திட்டத்தில் ஒன்றிய அரசு இழப்பீடு அறிவித்துள்ளது. கர்நாடகாவை போல தமிழ்நாடு மா விவசாயிகளுக்கும் இழப்பீட்டை ஒன்றிய அரசு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக மா விவசாயிகளுக்கு இழப்பீடு தருக: இபிஎஸ்
0