0
சென்னை: வணிகவரி, பள்ளிக்கல்வித் துறையில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். பதவி உயர்வின் மூலம் நிரப்பப்பட வேண்டிய காலி இடங்களை நிரப்ப வேண்டும் என்றும் தெரிவித்தார்.