திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கிராமிய காவல் ஆய்வாளர் பேபி, ஆயதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார். புகார்கள் மீது சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என வாணியம்பாடி கிராமிய காவல் ஆய்வாளர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. புகாரை அடுத்து பேபியை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து மாவட்டஎஸ்.பி. ஸ்ரேயா குப்தா உத்தரவிட்டுள்ளார்.