சென்னை: இன்று முதல் கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. இன்று சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. ஜூன் 4ல் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 30ம் தேதி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்க உள்ளது.
இன்று முதல் கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடக்கம்..!!
0