குமரி: மருங்கூர் அருகே தம்பதிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து நகை திருடப்பட்டுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள அந்தோணி முத்து, எமில்டா மேரி தம்பதிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வீட்டின் உரிமையாளர் எமில்டா மேரி என்பவரிடம் ஆறரை பவுன் நகையை திருடிய மர்ம பெண்ணுக்கு வலை வீசப்பட்டு வருகிறது.
குளிர்பான மயக்க மருந்து: தம்பதிக்கு தீவிரசிகிச்சை..!!
0