0
சென்னை: கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. தேனி, தென்காசி, நெல்லை மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.