கோவை: கோவையில் 3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்து மத்திய தொழில் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். 3 புதிய குற்றவியல் சட்ட நகல்களை எரித்து பி.எஸ்.என்.எல் அலுவலகத்தின் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். ஒன்றிய அரசுக்கு எதிராக கோசங்கள் எழுப்பி மத்திய தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவையில் 3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்து மத்திய தொழில் சங்கத்தினர் ஆர்பாட்டம்
previous post