கோவை நகரில் நள்ளிரவில் கனமழை கொட்டித் தீர்த்தது. பல இடங்களில் தேங்கிய நீர் உடனடியாக வடிந்தது. கோவை காந்திபுரம், உக்கடம், சுந்தராபுரம், மதுக்கரை, பேரூர், கவுண்டம்பாளையம், பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கோவை லங்கா கார்னர் பகுதியில் வழக்கமாக தண்ணீர் தேங்கும் நிலையில் நேற்று மழை நீர் வடிந்தது.
கோவை நகரில் நள்ளிரவில் கொட்டித் தீர்த்த கனமழை
0