Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கோவையில் ஒன்றரை ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு..!!

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி ஊராட்சியில் தனிநபர் ஆக்கிரமித்த ஒன்றரை ஏக்கர் நிலம் மீட்க்கப்பட்டது. மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் வாசுதேவன் தலைமையிலான அதிகாரிகள் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டனர்.