0
கோவை: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், கோவை குற்றாலத்தில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மழை நீடிக்கும் நிலையில், பொதுமக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை மேலும் சில நாட்களுக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.